RSS is widely celebrating the millennium year of Saint Ramanujar. Marking the 1001 Janma Diwas of Saint Ramanujar Pushpanjali is performed at RSS Camps. At Namakkal, Akhil Bharatiya Vyavastha Pramuk Maa Mangesh Ji and Maa Sethumadhavan Ji, Akhil Bharatiya Sadasya along with other adhikaris and swayamsevaks offered Pushpanjali. Various celebrations are being performed across the State.
நாமக்கல் ஆர்.எஸ்.எஸ் முகாமில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1001வது ஜென்ம தினத்தை முன்னிட்டு புஷ்பார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. அகில பாரத வியவஸ்தா பிரமுக் மானனீய மங்கேஷ் ஜி அவர்களும் மற்றும் மானனீய சேதுமாதவன் ஜி அவர்களும் ஸ்வயம்சேவகர்களுடன் கலந்து கொண்டனர்.